HOME

சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் நமக்கு எல்லா வழிகளிலும் போதித்து வருகின்ற அதே சத்தியத்தை இந்த இணைத்தளத்தின் ஊடாக நீங்களும் அறிந்து எல்லாவற்றையும் பார்த்து கேட்டு வாசித்து தேவனைப்பற்றி அறிந்து அவருடைய அன்பின் ஆழத்தை உணர்ந்து அவரை நேசித்து பூமியிலும் ஆசீர்வாதத்தைப் பெற்று நமது வாழ்வின் நோக்கமான நித்திய வாழ்வை அடையவேண்டும் என்பதே எமது வாஞ்சையும் ஜெபமுமாயிருக்கின்றது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

நண்பர்களே! இந்த இணையத்தளத்திற்கு அன்போடு அழைக்கின்றோம்,

 

இந்த இணையத்தளத்தைப்பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக என்று வாழ்த்துகிறோம்.

அருமையானவர்களே எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டும் சத்தியத்தை அறிய வேண்டும் என்பது தேவனுடைய சித்தம்:

(1தீமோ 2:4) எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

 

ஆகவேதான் தேவன் சத்திய ஆவியாகிய தேற்றரவாளை நம்மிடம் அனுப்பியிருக்கின்றார்:

(யோவா 14:16) நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன் அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

ஞாயிறு ஆராதனை

நடைபெறும் இடம்:

Romsås kirke

Sverre Iversens vei 76

0972 Oslo, Norway

Buss nr. 63 fra/from Grorud senter

Eller T-bane nr. 5 til Romsås.

 

 

ஆராதனை நேரம்

மதியம் 15.00 மணிக்கு

Gudstjeneste på tamilsk kl. 15.00.

 

 

வேதபாடங்கள் நடைபெறும் இடம்:

Fossum kirke

Stovner Senter 12

0985 Oslo

Stovner Senter

Stovner T-bane stasjon

18.30-20.30.